பொது
அறிவு
|
1. வில்லியம்
விக்ரி 1996ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
அ) மருத்துவம் ஆ) பொருளியல்
இ) இயற்பியல் ஈ) வேதியியல்
2. ஊழலை ஒழிக்க இந்தியாவுக்கு உதவும் அமைப்பு எது?
அ) ஸ்காட்லாந்து யார்டு ஆ) உலகவங்கி
இ) இன்டர்போல் ஈ) ஏ.டி.பி.,
3. கடல்நீரில் உள்ள உப்பின் சதவீதம் எவ்வளவு?
அ) 30 ஆ) 32
இ) 35 ஈ) 37
4. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி எது?
அ) மால்வா பீடபூமி ஆ) இமயமலைத் தொடர்
இ) ஆரவல்லி மலைத்தொடர் ஈ) தக்காணப் பீடபூமி
5. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
அ) மலேசியா ஆ) இந்தோனேஷியா
இ) பிரேசில் ஈ) இலங்கை
6. மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு எது?
அ) பர்மா ஆ) சீனா
இ) வங்கதேசம் ஈ) இந்தியா
7. நவீன இந்தியாவை உருவாக்கிய கவர்னர் யார்?
அ) டல்ஹவுசி ஆ) மேயோ
இ) ரிப்பன் ஈ) எல்ஜின்
8. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார்?
அ) வாஷிங்டன் ஆ) ஜேம்ஸ் மோடிசன்
இ) ஜான் ஆடம்ஸ் ஈ) தாமஸ் ஜெபர்சன்
9. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) டிராட்ஸ்கி ஆ) லெனின்
இ) காரல் மார்க்ஸ் ஈ) கெரன்ஸ்கி
10. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர் யார்?
அ) அரவிந்தர் ஆ) விவேகானந்தர்
இ) ராஜா ராம்மோகன்ராய் ஈ) கே.சி.சென்
11. பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?
அ) 1952 ஆ) 1954
இ) 1956 ஈ) 1958
12. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம் எது?
அ) புதன் ஆ) வியாழன்
இ) சனி ஈ) வீனஸ்
13. "சத்திய சோதனை' புத்தகத்தை காந்திஜி எந்த மொழியில் எழுதினார்?
அ) ஆங்கிலம் ஆ) இந்தி
இ) குஜராத்தி ஈ) சமஸ்கிருதம்
14. "ஹாலி' வால்நட்சத்திரம் எந்த ஆண்டுக்குப் பின் தெரியும்?
அ) 2060 ஆ) 2062
இ) 2064 ஈ) 2066
15. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) அமெரிக்கா ஆ) ஜெர்மனி
இ) பிரான்ஸ் ஈ) சுவிட்சர்லாந்து
விடைகள்:
1 (ஆ) 2 (இ) 3 (ஆ) 4 (ஈ) 5 (அ) 6 (இ) 7 (அ) 8 (அ) 9 (ஆ)10 (இ)
11 (ஆ) 12 (ஈ) 13 (அ) 14 (இ) 15 (ஈ)