Friday, 10 March 2017

பொது அறிவு


பொது அறிவு





பெயர் மாற்றப்பட்ட நாடுகள்

1.டச்சு கயானா --- சுரினாம்.

2.அப்பர் வோல்டா --- புர்க்கினா பாஸோ

3.அபிசீனியா --- எத்தியோப்பியா

4.கோல்டு கோஸ்ட் --- கானா

5.பசுட்டோலாந்து --- லெசதொ

6.தென்மேற்கு ஆப்பிரிக்கா --- நமீபியா

7.வட ரொடீஷியா --- ஜாம்பியா

8.தென் ரொடீஷியா --- ஜிம்பாப்வே

9.டாங்கனீகாம,சன்ஸிபார் --- தான்சானியா

10.கோட்டே டி ஐவோயர் --- ஐவரி கோஸ்ட்

11.சாயிர் --- காங்கோ

13.சோவியத்யூனியன் --- ரஷ்யா

14.பர்மா --- மியான்மர்

15.கிழக்கு பாக்கிஸ்தான் --- பங்க்களாதேஷ்

16.சிலோன் --- ஸ்ரீலங்கா

17.கம்பூச்சியா --- கம்போடியா

18.பாரசீகம்,பெர்ஷியா --- ஈரான்

19.மெஸமடோமியா --- ஈராக்

20.சயாம் --- தாய்லாந்து

21.பார்மோஸ --- தைவான்

22.ஹாலந்து --- நெதர்லாந்து

23.மலாவாய் --- நியூசிலாந்து

24.மலகாஸி --- மடகாஸ்கர்

25.பாலஸ்தீனம் --- இஸ்ரேல்

26.டச் ஈஸ்ட் இண்டீஸ் --- இந்தோனேசியா

27.சாண்ட்விச் தீவுகள் --- ஹாவாய்

28.அப்பர் பெரு --- பொலிவியா

29.பெக்குவானாலாந்து --- போட்ஸ்வாd

பொது அறிவு
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.
10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட்,இதன் உயரம் 8848 மீட்டர்கள்.
12.திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம் மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு ஐக்கிய இராஜ்ஜியம்.
16.உலகில் மிக நீண்ட நாள் வாழும் மிருகம் முதலை. இவை 300 ஆண்டுகள் வரை வாழுகின்றன.
17. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு சான்மரீனோ.
18.உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு சுவீட்சர்லாந்து.
19.முதல் டிரக்டர் 1900 ஹால்ட் என்பவரால் செய்யப்பட்டது.
20.முதன் முதலில் காகிதத்தினால் ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்ட நாடு சீனா.
21.ஐக்கிய நாடுகள் சபை 1945, அக்டோபர் 24ல் தொடங்கப்பட்டது.
22.உலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா (லிபியா).
23.உலகிலேயே குளிந்த இடம் சைபீரியா (ரஷ்யா).
24.விமானம் பறக்கும் உயரத்தை அள்க்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
25.உலகிலேயே அதிக வயதில் பிரதமர் ஆனவர், மொகரார்ஜி தேசாய்.இவர் 1977ல் மார்ச் 24ல் பதவி ஏற்றபோது வயது 81.
26.பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.
27.ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.
28.கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.
29.நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.
30.மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்
கிரகங்கள்
துணைக் கிரகங்கள்
புதன்
-
சுக்கிரன்
-
பூமி
சந்திரன் (Moon)
செவ்வாய்
போபோஸ்(Phobos), டைமோஸ்(Deimos)
வியாழன்
மெடிஸ்(Metis), ஆட்ரஸ்டீ(Adrastea), அமல்தியா(Amalthea), தெபே(Thebe), லொ(lo), ஈரொபா(Europa), கனிமெடெ(Ganymede), கால்லிஸ்டொ(Callisto), லெடா(Leda), ஹிமலியா(Himalia), லைசிதியா(lysithea), எலோரா(Elara), அனன்கே(Ananke), கார்மே(Carme), பசிபியா ஸினொபே(pasiphae Sinope.).
சனி
அட்லஸ்(Atlas), ப்ரோமெதியஸ்(prometheus), பான்டோர(pandora), எபிமெதியஸ்(epimetheus), ஜானுஸ்(janus), மிமாஸ்(mimas), என்ஸெலாடுஸ்(enceladus), தேதிஸ்(tethys), டெலெஸ்டோ(telesto), கலிப்ஸோ(calypso), டையோன்(dione), ஹெலென்(helene), ரேயா(rhea), டைடன்(titan), ஹைப்ரையோன்(hypreion), ஐயாபெடுஸ்(Iapetus), போயபே(phoebe.).
யுரேனஸ்
கோர்டெலியா(Cordelia ), ஒபேலியா(ophelia), பையங்கா(bianca), க்ரெஸ்ஸிடா(cressida), டெஸ்டெமொன்(desdemone), ஜுலியெட்(juliet), போர்டியா(portia ), ரோசலின்ட்(rosalind), பெலின்டா(belinda), புக்(puck), மிரன்டா(miranda), ஏரியல்(ariel ), உம்பேரியல்(umbriel ), டைடானியா(titania ), ஒபேரொன்(oberon.).
நெப்டியூன்
நையட்(Naiad), தலஸ்ஸா(Thalassa ), டெஸ்பினா(despina), கலட்டீ(galatea), லரிஸ்ஸா(larissa ), ப்ரோடியஸ்(proteus), ட்ரிடோன்(triton), நெரியத்(nereid).
புளூட்டோ
சரொன்(Charon).


1. வில்லியம் விக்ரி 1996ம் ஆண்டு எந்த துறையில் நோபல் பரிசு பெற்றார்?
அ) மருத்துவம்
    ஆ) பொருளியல்
இ) இயற்பியல்
    ஈ) வேதியியல்

2. ஊழலை ஒழிக்க இந்தியாவுக்கு உதவும் அமைப்பு எது?
அ) ஸ்காட்லாந்து யார்டு
    ஆ) உலகவங்கி
இ) இன்டர்போல்
    ஈ) ஏ.டி.பி.,

3. கடல்நீரில் உள்ள உப்பின் சதவீதம் எவ்வளவு?
அ) 30
    ஆ) 32
இ) 35
    ஈ) 37

4. பூகம்பம் அடிக்கடி ஏற்படக்கூடிய பகுதி எது?
அ) மால்வா பீடபூமி
    ஆ) இமயமலைத் தொடர்
இ) ஆரவல்லி மலைத்தொடர்
    ஈ) தக்காணப் பீடபூமி

5. ரப்பர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
அ) மலேசியா
    ஆ) இந்தோனேஷியா
இ) பிரேசில்
    ஈ) இலங்கை

6. மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு எது?
அ) பர்மா
    ஆ) சீனா
இ) வங்கதேசம்
    ஈ) இந்தியா

7. நவீன இந்தியாவை உருவாக்கிய கவர்னர் யார்?
அ) டல்ஹவுசி
    ஆ) மேயோ
இ) ரிப்பன்
    ஈ) எல்ஜின்

8. அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியவர் யார்?
அ) வாஷிங்டன்
    ஆ) ஜேம்ஸ் மோடிசன்
இ) ஜான் ஆடம்ஸ்
    ஈ) தாமஸ் ஜெபர்சன்

9. ரஷ்யப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அ) டிராட்ஸ்கி
    ஆ) லெனின்
இ) காரல் மார்க்ஸ்
    ஈ) கெரன்ஸ்கி

10. நவீன இந்திய மறுமலர்ச்சியைத் துவக்கியவர் யார்?
அ) அரவிந்தர்
    ஆ) விவேகானந்தர்
இ) ராஜா ராம்மோகன்ராய்
    ஈ) கே.சி.சென்

11. பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?
அ) 1952
    ஆ) 1954
இ) 1956
    ஈ) 1958

12. பூமிக்கு மிக அருகில் சுற்றி வரும் கிரகம் எது?
அ) புதன்
        ஆ) வியாழன்
இ) சனி
        ஈ) வீனஸ்

13. "சத்திய சோதனை' புத்தகத்தை காந்திஜி எந்த மொழியில் எழுதினார்?
அ) ஆங்கிலம்
    ஆ) இந்தி
இ) குஜராத்தி
    ஈ) சமஸ்கிருதம்

14. "ஹாலி' வால்நட்சத்திரம் எந்த ஆண்டுக்குப் பின் தெரியும்?
அ) 2060
    ஆ) 2062
இ) 2064
    ஈ) 2066

15. டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) அமெரிக்கா
        ஆ) ஜெர்மனி
இ) பிரான்ஸ்
        ஈ) சுவிட்சர்லாந்து

விடைகள்:
1 (ஆ) 2 (இ) 3 (ஆ) 4 (ஈ) 5 (அ) 6 (இ) 7 (அ) 8 (அ) 9 (ஆ)10 (இ)
11 (ஆ)
  12 (ஈ)   13 (அ)   14 (இ)   15 (ஈ)
 

OnlineJ2J is the leading service provider in Prepaid Airtel Mobile Recharge | Postpaid Vodafone online Recharge |Online BSNL Bill Payment |New Prepaid Plans services in Idea |Online MTS Recharge |Prepaid Online Aircel Easy Recharge |Postpaid Bill Payment in Tata Docomo CDMA and GSM |Best Online Mobile Topup Plans in Reliance CDMA,GSM |Prepaid Tariff Plans in Tata Indicom,Thuckalay,vadasery,trivandrum,Melpuram,Kuzhithurai,Kulasekaram,Padanthalumoodu, Thiruvattar,Attoor,Arumanai,Azhagiamandapam,Palliayadi,karungal,Colachel,urambu,Kollencode,Nithiravilai,Poovar,Uchakadai,Neyyattinkara, Parasala, Devicode, Panachamoodu, Chitharal, Swamiyamadam, Eraviputhoorkadai,Pammam,Kalluthotti,Kanjiracode,MondayMarket,Eraniel,dhanuvachapuram,Papanamcode,Velayampalam, Kozhikode,Ernakulam,kochin,Kottayam,Kollam,Chunkankadai,Oluginasery, Kottar, Vallioor, Pangudi,Thovalai, Aralvaimozhi,Kavalkinaru, Kovilpatti, Nanguneri ,Cheruvarakonam,Sooriacode,Puthukkadai,Thengapattanam,Nadaikavu,Nambali,Irenipuram,Reethapuram,Kattathurai,Konam,Mylaudy,Kanyakumari,kaliyal,Kadayalumoodu,Chettikulam, Eruvadi, Thoothukudi,Thirumangalam, Madurai,Thirupathoor, Pudukkottai,Kalakkad,Kovalam,Anjugramam.Kanchipuram,Tiruvallur,Cuddalore,Villupuram,Vellore,Tiruvannamalai,Salem,Namakkal,Dharmapuri,Erode,Coimbatore,Nilgiris,Thanjavur,Nagapattinam,Tiruvarur,Tiruchirappalli,Karur,Perambalur,Theni,Dindigul,Ramanathapuram,Virudhunagar,Sivagangai,Tirunelveli,Kanyakumari, Palani,Dharapuram,Bodi,ooty,kodaikanal,Krishnagiri,Tirupur,Nagercoil,Marthandam,trichy, Chennai,Bangalore,Karnataka,Maharastra,Pune,Andhra Pradesh,Tamilnadu,India,South India.

No comments:

Post a Comment